முன்னாள் துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 63. ஒபிஎஸ் மனைவி விஜயலட்சுமியின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.<br /><br />Former Deputy Chief Minister and AIADMK co-ordinator O. Panneerselvam's wife Vijayalakshmi passed away today due to ill health in Chennai